முகப்பு » கதைகள் » நேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை

நேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை

விலைரூ.150

ஆசிரியர் : ரமணன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும், எத்தனையோ விசாரணை ஆணையங்களை நியமித்த பின்னும், பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆய்வுகளும், விசாரணைகளும் நடத்தப்பட்ட பிறகும், சுபாஷ் சந்திர போஸ் குறித்த மர்மம் நீங்கியபாடில்லை!
‘விமான விபத்தில், சுபாஷ் சந்திர போஸ் இறந்து விட்டார்’  என்னும் அறிவிப்பு செய்தித்தாளில் வெளிவந்த நாள் துவங்கி, இன்று வரையில் அவரை முன்னிறுத்தி நடைபெறும் சர்ச்சைக்குரிய விவாதங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் விரிவாகப் பதிவு செய்துள்ளது.
– எஸ்.குரு

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us