முகப்பு » ஆன்மிகம் » தமிழரும் இந்துமதமும்

தமிழரும் இந்துமதமும்

விலைரூ.25

ஆசிரியர் : குச்சனுார் கிழார்

வெளியீடு: குச்சனுார் ஆதீனம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தேனி அருகே அமைந்த குச்சனுாரில், வட குருபகவான் என்ற சிவபெருமான் கோவில் தலைமை நிர்வாகியான ஆசிரியர், சைவத்தில் ஈடுபாடு கொண்டவர்.
பத்திரிகையாளர், பள்ளி ஆசிரியர் என்ற தகுதியைக் கொண்ட இவர், இப்போது  இந்து மதம் காட்டும் நெறியை முன்னிறுத்துபவர். தன் தமிழ் மந்திர வழிபாட்டு ஆராய்ச்சி மையத்தின் மூலம், சற்று வித்தியாசமான தகவல்கள் கொண்ட நுால்களில்  இவை அடங்கும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us