முகப்பு » இலக்கியம் » வையத் தலைமை கொள்

வையத் தலைமை கொள்

விலைரூ.100

ஆசிரியர் : டாக்டர் தி. தேவநாதன் யாதவ்

வெளியீடு: வின் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இன்றைய சமுதாய சிந்தனைகளை அலசும் விதத்தில் இந்நுால் எழுதப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் தக்கது எது, தகுதியானது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். நல்ல தரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுள்ள அனைவரும் ஆழ்ந்து படிக்க வேண்டிய இந்நுால், தமிழ் இலக்கிய உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us