முகப்பு » பொது » பிந்துலா கெநி

பிந்துலா கெநி

விலைரூ.150

ஆசிரியர் : சூர்யா ஞானேஸ்வர்

வெளியீடு: ஸௌராஷ்ட்ரீ ஸாஹித்ய பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஸௌராஷ்ட்ரீ மொழியில் மொழிபெயர்ப்பாகி, ‘பிந்துலா கெநி’ என்ற தலைப்பில் புகார் காண்டம் வெளி வந்துள்ளது.
குறள் கருத்துக்கள் அதிகமாக சிலம்பில் கையாளப்பட்டிருக்கிறது. இசை பற்றியும், இசைக்கருவிகள் பற்றியும் நாடகக்கலையை இலக்கணமாகவும் கூறும் பாங்கும் இதன் தனிச்சிறப்பு.  சிறப்பு வாய்ந்த சிலப்பதிகாரம் ஸௌராஷ்ட்ரீ மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us