முகப்பு » இலக்கியம் » தமிழ் இலக்கியத்தில் மருத்துவம்

தமிழ் இலக்கியத்தில் மருத்துவம்

விலைரூ.70

ஆசிரியர் : சுடர்

வெளியீடு: நிவேதிதா புத்தக பூங்கா

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
நிவேதிதா புத்தக பூங்கா, எண்-14, இரண்டாவது தளம்,பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கங்கள்-176)

சங்க இலக்கியம் முதல் இக்காலத்தில் பாரதி பாரதிதாசன் வரை தாம் கற்ற இலக்கியங்களில் காணப்படும் செய்திகள் இந்நூலில் சுவைபடச் சொல்லப்படுகின்றன. சங்க இலக்கியம் திருமந்திரம், வள்ளலார் பாடல்கள், நாலடியார் போன்ற நூல்கள் அல்லாமல் பிற்கால இலக்கியங்களான விவேக சிந்தாமணி, தனிப்பாடல்கள், சித்த மருத்துவ நூல்கள், பழமொழிகள் போன்றவற்றியிருந்தும் பொறுக்கியெடுத்த செய்திளை இவர் தொகுத்துக் கொடுத்துள்ளார். கவிஞர் சுடர் அவர்களின் அகண்ட நூல் பயிற்சியும் நுட்பமான பார்வையும் இவற்றில் வெளிப்படுகின்றன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us