முகப்பு » மருத்துவம் » பழங்கள், காய்கறிகள்,கீரைகள்: மருத்துவப் பயன்கள்

பழங்கள், காய்கறிகள்,கீரைகள்: மருத்துவப் பயன்கள்

விலைரூ.70.00

ஆசிரியர் : சா. அனந்தகுமார்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப் பெயர்கள், மருத்துவப் பயன்கள்; ஆசிரியர்: சா. அனந்தகுமார்; வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், சித்திரைக்குளம் மேற்க வீதி, மயிலாப்பூர், சென்னை-4; பக்கங்கள்: 223; விலை: ரூ.70.00;

இந்த அவசர காலத்தில், எந்த நேரம், எதை உண்ணுகிறோம் என சரியாக பார்க்காமல், அவசர அவசரமாக பழங்கள், காயகறிகள், கீரைகளை நாம் பல்வேறு முறைகளில் உணவாக தயாரித்து உண்டு வருகிறோம். இவைகளின் பயன்கள் மற்றும் அவைகள் நமக்கு ஆற்றும் ஆரோக்கிய உதவிகளைப் பற்றி அறிந்திருக்க வில்லை, அறிய விரும்பவில்லை. அவைகள்ப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டால் நமக்கு அவைகள் மேல் மதிப்பு ஏற்படும். இப்புத்தகத்தில் 33 வகை பழங்கள், 27 வகை காய்கறிகள் மற்றும் 25 வகை கீரைகள் தாயகம், தாவர விளக்கம், அடங்கியுள்ள சத்துக்கள், தொழிலியல் பயன்கள், தாவர பெயர், குடும்ப பெயர், பல்வேறு மொழிப் பெயர்கள், தமிழ்ப் பெயர்கள், குணங்கள், மருத்துவப் பயன்கள் போன்றவைகள் தொகுத்து தரப் பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us