சதுரங்கம்

விலைரூ.125

ஆசிரியர் : டி.சி.பலராமன்

வெளியீடு: கோரல் பதிப்பகம்

பகுதி: விளையாட்டு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சதுரங்கம் என்ற செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். ஏழு தலைப்புகளில் உரிய படங்களுடன் அறிமுகம் செய்கிறது. நேரடியாக விளையாட்டை கற்றுத் தரும் வகையில் தகவல்களை கொண்டுள்ளது. போர்க்களத்தில் நிறுத்தி, ஆயுதங்களை அறிமுகம் செய்து, சண்டையிட பயிற்றுவிப்பது போல அமைந்து உள்ளது.

புத்தகத்தில் விவரிப்பு குறைவாகவும், விளக்க படங்கள் அதிகமாகவும் உள்ளதால், விளையாட்டை முறையாக பயிற்சி செய்ய முடியும். உன்னத விளையாட்டை எளிய நடையில் பயிற்றுவிக்கும் நுால்.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us