முகப்பு » வாழ்க்கை வரலாறு » சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்

சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்

விலைரூ.260

ஆசிரியர் : பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்

வெளியீடு: காவ்யா

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
பைந்தமிழுக்குத் தொண்டாற்றிய பாண்டித்துரைத் தேவரின் வாழ்க்கை வரலாறு, பதிப்பித்த நுால்கள் பற்றிய நுால். வ.உ.சி., உ.வே.சா., மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியின் தமிழ்ப்பணிக்கு உறுதுணையாக இருந்த பாண்டித்துரைத் தேவர். நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர்.

‘காவடிச் சிந்து’ எழுதியதுடன், ‘செந்தமிழ்’ என்ற இதழும் நடத்தியவர். பன்னுால் திரட்டு, நாற்கவிராச நம்பி அகப்பொருள் உரை  நுால்களை வெளியிட்டு வளம் சேர்த்தவர். சைவ மஞ்சரி, தோத்திரத் திரட்டு போன்ற சமய நுால்களை பதிப்பித்தவர். இவர் தொகுத்த தனிச்செய்யுட் கோவையும், திருக்குறள் கதைகளும் குறிப்பிடத் தகுந்தவை. தமிழகராதி கொண்டுவரக் காரணமாக இருந்த இவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு தொண்டாற்றியவரின் பெருமையை பறைசாற்றும் நுால்.

ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us