முகப்பு » வரலாறு » திராவிட இயக்க நூல்கள் அறிமுகம்

திராவிட இயக்க நூல்கள் அறிமுகம்

விலைரூ.200

ஆசிரியர் : முனைவர் ப.கமலக்கண்ணன்

வெளியீடு: சுடர்மணி பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
திராவிட இயக்கங்களின் வரலாறு, வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவும் நுால். மொத்தம், 100 நுால்களை அறிமுகம் செய்கிறது. நாடகம் பாமரர்களின் பல்கலைக்கழகம் என, ‘தமிழரின் இசையும் நாடகமும்’ ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறது.

மதம், இனம் கடந்து வாழ்வதை, ‘பக்தியும், பகுத்தறிவும்’ என்ற நுால் உணர்த்தும் என்கிறது. தமிழ் சினிமா வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்கு என்ன என்பதை, ‘திராவிட சினிமா’ நுால் திறனாய்வாக தரும் என கூறுகிறது. திராவிட இயக்கங்கள் குறித்து அறிய விரும்புவோருக்கு உதவும் நுால்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us