முகப்பு » மருத்துவம் » குழந்தை வளர்ப்பு சுகமான சுமை

குழந்தை வளர்ப்பு சுகமான சுமை

விலைரூ.60

ஆசிரியர் : டாக்டர் ராஜா

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோர் அறிந்து கொள்ள மருத்துவ அணுகுமுறையில் எழுதப்பட்டுள்ள நுால். பச்சிளம் குழந்தை பராமரிப்பு, உணவு முறைகள், நோய் தடுப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தை பராமரிப்பு, உணவு, நோய் தடுப்பு, பல் பராமரிப்பு குறித்து கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கம் கற்பிக்கும் ஆலோசனையும் தரப்பட்டு உள்ளது. காய்ச்சல், வலிப்பு, வயிற்றுப்போக்கு, காயத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் தருகிறது. குழந்தை வளர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துகளை, மருத்துவ ரீதியாக விளக்கும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us