முகப்பு » கவிதைகள் » கண்ணதாசன் கவிநயம்

கண்ணதாசன் கவிநயம்

விலைரூ.150

ஆசிரியர் : தூத்துக்குடி கலைமணி

வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் நிறைந்திருக்கும் கவிநயங்களை விவரித்து வெளிவந்துள்ள நுால். அவர் எழுதியுள்ள திரைப்படப் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அலசி ஆராய்ந்து எளிய விளக்கம் தரப்பட்டுள்ளது.

கண்ணதாசன் பாடல்களை எழுதிய விதம், கையாண்ட சொற்கள், அமைத்த வரிகள், ததும்பிய கருத்துகள் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன. திரைப்படத்தின் மையக் கருத்துக்கேற்ப, கதையின் காட்சிகளுக்கேற்ப கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை கோர்த்து அமைக்கும் கவிநயம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

கவிஞரின் காதல், பிரிவு, சோகம், தத்துவம் மற்றும் பொதுமையான பாடல்களில் சொல்லாடல் பற்றிய சிறப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us