முகப்பு » இலக்கியம் » மக்களிசைப் பாடல்கள்

மக்களிசைப் பாடல்கள்

விலைரூ.140

ஆசிரியர் : புஷ்பவனம் குப்புசாமி

வெளியீடு: வனிதா பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
வனிதா பதிப்பகம், 11,நானா தெரு,பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017. (பக்கங்கள்-288)

அழுதாலும் பாட்டு! தொழுதாலும் பாட்டு! அறுவடைக்கும் பாட்டு, சிறுநடைக்கும் பாட்டு! காளிக்கும் பாட்டு, கேலிக்கும் பாட்டு! பிறந்தாலும் பாட்டு!, இறந்தாலும் பாட்டு! பாட்டனுக்கும் பாட்டு, பாட்டிக்கும் பாட்டு! இப்படி இசைபட வாயும் மக்கள் பாடிய பாடல்கள் தான் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us