முகப்பு » பெண்கள் » சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்

விலைரூ.150

ஆசிரியர் : சூர்யகுமாரி

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: பெண்கள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். சமுதாய நலனில் அக்கறையுடன் செயல்பட்டவர்களின் வாழ்க்கை கதை சொல்லப்பட்டுள்ளது.

ஆளுமைகள் பற்றிய செயல்திறன்கள் வடிக்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஏழை எளியோர் நலனுக்காக பாடுபட்டவர்கள், கலைகளில் மிளிர்ந்தவர்கள், விளையாட்டு வீராங்கனைகள் என பலர் பற்றியும் கூறப்பட்டுள்ளது. முயற்சி செய்தால் பெண்கள் முன்னேற முடியும் என்பதை நிரூபிக்கும் கட்டுரைகள் உள்ளன.

எளிய வாழ்க்கை முறையால் கவர்ந்து உதவிய அன்னை தெரசா, அன்னை மீரா குறித்த விபரமும் உள்ளது. சமூகத்தில் முன்மாதிரியாக செயல்பட்டவர்கள் பற்றிய நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us