முகப்பு » அரசியல் » நவீன தமிழகத்தின் சிற்பி

நவீன தமிழகத்தின் சிற்பி

விலைரூ.300

ஆசிரியர் : ப.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் ஆட்சி பற்றி கூறும் நுால்.

கருணாநிதியின் இளமை வாழ்க்கை மற்றும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி விரிவான தகவல்கள் உள்ளன. கருணாநிதி ஆட்சி காலத்தில் நிகழ்ந்த பல்வேறு போராட்டங்கள் பற்றியும் விளக்கமாக தருகிறது.

குளித்தலை சட்டசபை தேர்தலில் வென்ற வரலாற்றைக் கூறியுள்ளது. எழுத்தாளராகக் கருணாநிதி, மே தினம், காவிரி போராட்டம், இந்தியாவின் முன்னோடி, கல்வி வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, சீர்திருத்தம் போன்ற பொருண்மைகளில் பேசுகிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசின் கொள்கை எந்த அளவிற்கு பயன்பட்டது என்பதை, 43 தலைப்புகளில் விளக்குகிறது. பேச்சாளர்களுக்கு பயன்படும் நுால்.

– புலவர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us