முகப்பு » மருத்துவம் » சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்

சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்

விலைரூ.200

ஆசிரியர் : அரவிந்த் ஹெர்பல் ஆரோக்கிய நிலைய மருத்துவர் குழு

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பயனுள்ள மூலிகைகள் அவற்றின் குணநலன்கள் குறித்து தெளிவாக அறிமுகம் செய்யும் நுால். மருத்துவர்களுக்கும், மூலிகை ஈடுபாடு கொண்டோருக்கும் பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மூலிகையின் தாவரப் பெயர், ஆங்கிலப் பெயர், வேறு மொழி பெயர்கள் குறித்த விபரங்களை உடையது. அந்தந்த மூலிகையின் தன்மை, குணநலன்கள், அவற்றால் தீரும் நோய்கள் கூறப்பட்டுள்ளன. நச்சுத் தன்மை நீக்கும் முறையும் தரப்பட்டுள்ளது.

வீட்டை சுற்றி சாதாரணமாக வளரும் மூலிகை தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளதால், பயன்படுத்த எளிதாக இருக்கும். மொத்தம், 145 மூலிகை தாவரங்கள் பற்றிய நுால்.

திசை

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us