முகப்பு » கதைகள் » கதை கதையாம் காரணமாம்

கதை கதையாம் காரணமாம்

விலைரூ.100

ஆசிரியர் : காந்தலட்சுமி சந்திரமௌலி

வெளியீடு: செங்கைப் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாட்டி சொல்லும் கதை வரிசை என்ற முத்தாய்ப்புடன் சிறுவர்களுக்கு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஏற்ற நல்லறிவை ஊட்டும் வகையில் உள்ளன. சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளை அனுபவமாக கொண்டு, குடும்பத்தாரிடம் பேசுவது போல் கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சம்பவமும் ஒரு அறத்தை மிக எளிமையாக வெளிப்படுத்துகிறது; நல்லெண்ணத்தை விதைக்கிறது.

நேரடியாக கதைகளாக இல்லாமல், அனுபவத்தின் சாரலின் ஊடே, போதனைகளை வெளிப்படுத்துகிறது. யதார்த்தமான உரையாடல்களின் ஊடாக, கருத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளன. அன்றாட நிகழ்வுகளின் அலசல்களாகவும் உள்ளது. அதற்குள் குட்டிக் கதைகளும் உள்ளன. அனுபவங்களின் கலவையாக அமைந்த தொகுப்பு நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us