முகப்பு » பெண்கள் » பெண்ணே பேராற்றல் (பாகம் – 2)

பெண்ணே பேராற்றல் (பாகம் – 2)

விலைரூ.280

ஆசிரியர் : ப.திருமலை

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: பெண்கள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திரையில் அவ்வையாரையும், கவுந்தியடிகளையும் நடக்கவிட்ட கே.பி.சுந்தராம்பாள்; திருப்பதிதிருமலை கோவில் நடை திறக்கும் போது ஒலிக்கும்சுப்ரபாதம் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி; ‘பத்ம விபூஷண்’ விருது பெற்ற முதல் பெண் நடனக்கலைஞர் என பெண்கள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.

வாழ்க்கையை இசைக்காகவே அர்ப்பணித்த டி.கே.பட்டம்மாள்; நாதஸ்வரம் பொன்னுத்தாய்; தமிழில் முதல் பெண் நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி; தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் அமைச்சர் லுார்தம்மாள் சைமன் சாதனைகள் எழுதப்பட்டுள்ளன.

விடுதலைக்காக சிறை சென்ற அன்னிபெசன்ட் உட்பட, 60க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகளை அறிந்துகொள்ள உதவும் நுால்.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us