முகப்பு » ஜோதிடம் » வாழ்வின் மேன்மைக்கு உயரிய ஜோதிட முறை

வாழ்வின் மேன்மைக்கு உயரிய ஜோதிட முறை

விலைரூ.130

ஆசிரியர் : எம்.ராஜசேகரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஜோதிடக் கலை பற்றிய பயனுள்ள செய்தியைச் சொல்லும் நுால். விதிக்கு உட்பட்டு வாழும் மனிதன், விதியை சாதகமாகப் பயன்படுத்தும் முறைகளை கண்டறிந்தது தான் ஜோதிட சாஸ்திரமாக மலர்ந்தது.

வாழ்வில் உயர்வு, தாழ்விற்கு நல்வினை, தீவினையே காரணமாக அமைந்துள்ளன. அதற்கு ஜாதகத்தில் கிரக நிலைகள் மட்டும் காரணம் இல்லை என்ற தகவலை ஆதாரத்துடன் விளக்குகிறது.

ஒரே நேரத்தில் பிறந்த இருவருடைய பலன்கள், வாழ்க்கை முறை, வேறு வேறானதாக அமைய காரணம் வினைகளே என்று குறிப்பிடுகிறது. கிரகங்களில் நன்மை, தீமை விளைவிக்கும் கிரகங்கள் உள்ளன என்ற தகவலையும், தீர்வையும் தருகிறது. ஜோதிடர்களுக்கு பயன்படும் நுால்.

– புலவர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us