முகப்பு » ஆன்மிகம் » தென்னிந்தியக் கோயில் களஞ்சியம்

தென்னிந்தியக் கோயில் களஞ்சியம்

விலைரூ.650

ஆசிரியர் : மேவானி கோபாலன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்தும் நுால். பிரார்த்தனையால் நலன்கள் விளையும் என உணர்த்துகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான கோவில்கள் பற்றி வழிகாட்டுகிறது. இதில் குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் முக்கிய திருத்தலங்களில் அமைந்தவை. அவை பற்றி, சுருக்கமாக தேவையான தகவல்களை தந்திருப்பது பாராட்டத்தக்கது.

பின்னிணைப்பு மிகவும் பயன் உடையது. ஒவ்வொரு கோவிலின் தரிசன நேரம், அது இருக்கும் இடம், தொலைபேசி எண், சென்றால் கிடைக்கும் பயன் என்பதை எல்லாம் தெளிவாக்கியுள்ளது.

இவ்வளவு தகவல்களா என்று வியக்கத்தக்க வகையில் கோவில்களைப் பட்டியலிட்டிருப்பது, ஆன்மிக அன்பர்களுக்கு உதவும்.

– ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us