முகப்பு » வர்த்தகம் » வெற்றிகரமான 100 ஸ்டார்ட் அப் தொழில்கள் (பாகம் – 1)

வெற்றிகரமான 100 ஸ்டார்ட் அப் தொழில்கள் (பாகம் – 1)

விலைரூ.300

ஆசிரியர் : சேதுராமன் சாத்தப்பன்

வெளியீடு: தமிழ் பிசினஸ் நியூஸ் மீடியா

பகுதி: வர்த்தகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தொழில் துவங்க விரும்புவோருக்கு அருமையான வழிகாட்டி புத்தகம். 100 ஸ்டார்ட் அப் தொழில்களின் சிறப்புகள் குறித்து தரப்பட்டுள்ளது.

தொழில் துவங்கும் முன், கேட்க வேண்டிய கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அது வழிகாட்டியாக அமையும். பொம்மை தயாரிப்பு முதல் உள்ளாடை தயாரிப்பு வரை, சிறுதானிய உணவு பொருட்கள் உற்பத்தி முதல் செயலிகள் உருவாக்குவது வரை வெற்றிகரமாக இயங்கும் தொழில்களை அறிமுகம் செய்கிறது.

படிப்பை முடித்து சுயதொழில் செய்ய விரும்புவோர் களத்தில் இறங்கலாம். நிறுவன இணையதள முகவரி, அலைபேசி, மின்னஞ்சல் தந்திருப்பது பெரிதும் உதவும்.

– ஜி.வி.ஆர்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us