முகப்பு » கட்டுரைகள் » ஒரு கொடி ஒரு கோட்டை ஒரு கொத்தளம்

ஒரு கொடி ஒரு கோட்டை ஒரு கொத்தளம்

விலைரூ.290

ஆசிரியர் : எஸ். சங்கரநாராயணன்

வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சமூக கட்டமைப்பு, நிகழ்வுகளை மையமாக கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால்.

ஆண், பெண் பார்வையை புரிய வைக்கிறது. விழாக்களும், விருதுகளும் நல்ல படைப்புகளை தேர்வு செய்யுமா என, ஏற்பாட்டாளர்களை கேட்கிறது. எழுத்து, மேடைப்பேச்சு கலையில் உள்ள சவால்களை விவரிக்கிறது. ஒரு கலையை கவனம் சிதறாமல் பார்க்க வைக்கும் நுட்பத்தை கூறுகிறது.

ஒரு செய்தி, கதையாகவும், கவிதையாகவும் மாறும் சூழலை குறிப்பிட்டு கற்பனைக்குள் இழுத்து செல்கிறது. முப்பது வயதில் விதவைகள் இருக்கலாம்; முதிர்கன்னிகள் இருப்பது எதனால் என்ற கவலையை வெளிப்படுத்துகிறது. சங்ககால உரையாடல்கள் எப்படி இருந்தன என்பதையும் அறியத்தரும் நுால்.

– -டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us