முகப்பு » கதைகள் » ஈய் நகர வீனஸ்

ஈய் நகர வீனஸ்

விலைரூ.90

ஆசிரியர் : க.சச்சிதானந்தம்

வெளியீடு: பாலா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரெஞ்சு மொழி இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற எழுத்தாளர் புரொஸ்பேர் மெரிமே எழுதிய படைப்புகளின் தமிழாக்கமாக மலர்ந்துள்ள நுால். எளிய நடையில் விறுவிறுப்பு குறையாமல் தரப்பட்டுள்ளது.

இந்த நுாலில் ஆறு கதைகள் உள்ளன. ஈய் நகர வீனஸ் என்பது குறுநாவல் போல் உள்ளது. பிரஞ்சு சமூக அமைப்பை எடுத்துக் காட்டுகிறது. மர்மக்கதை போல் ஆர்வத்தை துாண்டுகிறது.

மனிதர்களின் விருப்பம், முயற்சி, செயல்பாடு, விருந்து உபசரிப்புகள், திருமணம் போன்ற நிகழ்வுகளை காட்டுகிறது. வெறுமை சார்ந்த மாறுபட்ட முடிவை உடையதாக உள்ளது. இதில் ஐந்து சிறுகதைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு கோணங்களில் அமைந்துள்ளன. பிரஞ்சு சமுதாயத்தின் ஒரு காலக்கட்டத்தை கதாபாத்திரங்களில் வடித்து காட்டும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us