முகப்பு » அறிவியல் » பிரபஞ்சமே... பாடஞ்சொல்லு...!

பிரபஞ்சமே... பாடஞ்சொல்லு...!

விலைரூ.120

ஆசிரியர் : வானதி சந்திரசேகரன்

வெளியீடு: அட்சயம் வெளியீடு

பகுதி: அறிவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கடின பிரச்னைகளுக்கு சுலபமாக தீர்வுகள் உரைக்கும் நுால். நற்சிந்தனைகளும், நல்ல நட்புகளும் வாழ்வை மேன்மையுற செய்கின்றன. பொறுப்புணர்ச்சியே நம்பிக்கையின் அடித்தளம்; உணவே மருந்து; அன்பு மிகுந்தவர் செயல்பாடு பனைமரத்தின் பாகங்களைப் போல பயனுடையது.

சுற்றுப்புற சூழ்நிலை, பொருளாதாரம், சக மனித உறவு, சமுதாயத்தைப் பற்றிய கண்ணோட்டம், உடல்நலம் ஆகியன சுட்டப்பட்டுள்ளன. கரை காண மறுக்கும் ஆறாத வடுக்களையும் கடந்து உறுதி, லட்சியங்களுடனும் வாழ்வதே மேன்மை என்பதை விவரிக்கிறது.

ஒவ்வொரு நொடியும் வாழ்தலுக்கான விலை, மதிப்பிட இயலாத முதலீடு என பதிவிடப்பட்டுள்ளது. வாழ்க்கையை மேன்மையுறச் செய்யும் அற்புதமான நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us