முகப்பு » கதைகள் » நெஞ்சில் தைத்த முள்

நெஞ்சில் தைத்த முள்

விலைரூ.120

ஆசிரியர் : டி.வி.இராதாகிருஷ்ணன்

வெளியீடு: குவிகம் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இருபது தலைப்புகள் கொண்ட சிறுகதை தொகுப்பு. கணவரின் குடியால் மனைவிக்கு ஏற்படும் கவலையை பகிர்கிறது.

தமிழகத்தில் இருந்து அமெரிக்காவில் பணி புரியும் ஆணும், பெண்ணும் சந்தித்த சந்தர்ப்பத்தில் காதலர்கள் திருமணம் செய்தனரா என, ‘பிசாசு’ கதை பகிர்கிறது.

நிச்சயித்த திருமணத்தை மறுத்து காதலியுடன் மண்டபத்தை விட்டு வெளியேறுவது, ‘நினைக்க தெரிந்த மனமே’ கதை நுட்பமாக கூறுகிறது. ஒவ்வொரு கதையும், மனிதர்களின் இயல்பான குணங்களை பிரதிபலிக்கிறது.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us