முகப்பு » வரலாறு » எளிய தமிழில் பல்லவர் வரலாறு

எளிய தமிழில் பல்லவர் வரலாறு

விலைரூ.260

ஆசிரியர் : டாக்டர். மா. இராசமாணிக்கனார்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ் நிலத்தின் பெரும் பரப்பை ஆட்சி செய்த பல்லவர்கள் பற்றிய வரலாற்று நுால். டாக்டர் மா.ராசமாணிக்கனார் எழுதிய மூல நுாலில் உள்ள தகவல்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தரப்பட்டுள்ளன.

பல்லவர்களுக்கு முற்பட்ட தமிழக வரலாற்றில் துவங்கி, பல்லவ மன்னர்களின் முறையான பட்டியல் வரை 26 அத்தியாயங்களில் உள்ளது. வரலாற்று கால தகவல்கள் உரிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி துல்லியமாக தரப்பட்டுள்ளன.

களப்பிரர்கள் பற்றிய வரலாற்று தகவல்கள் தனியாக தொகுக்கப்பட்டுள்ளன. பல்லவர் ஆட்சி வரிசையை முறைப்படி குறிப்பிட்டு ஆட்சியின் மேன்மை, தடயங்கள், உருவாக்கிய கலைக்கோவில்கள் பற்றிய விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன. பல்லவர் ஆட்சி அதிகாரத்தை அறிந்து கொள்ள உதவும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us