முகப்பு » மாணவருக்காக » ஸ்காலர்ஷிப்

ஸ்காலர்ஷிப்

விலைரூ.200

ஆசிரியர் : தீபா சுப்பிரமணி

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
 மாணவர்களுக்கான படிப்பு உதவியை பெறுவதற்கு வழிகாட்டும் நுால். உதவும் அரசு மற்றும் கொடை நிறுவனங்களின் விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன.

கல்வி, உயர் கல்வி உதவித் தொகைக்கு விபரங்கள் வகை பிரித்து தரப்பட்டுள்ளன. முதலில் பொறியியல் மாணவ – மாணவியருக்கு கிடைக்கும் படிப்புதவிகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் உதவித் திட்டங்கள் குறித்த விபரங்களும் தெளிவாக தரப்பட்டுள்ளன.

பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை வழங்கும் உதவிகள் குறித்தும் கூறப்பட்டுள்ளன. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் ஊக்கத்தொகை பற்றிய விபரங்களுடன், மத்திய கல்வி உரிமை சட்டம் பற்றியும் தகவல் தரும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us