முகப்பு » தீபாவளி மலர் » அம்மன் தரிசனம்

அம்மன் தரிசனம்

விலைரூ.200

ஆசிரியர் : ஜெ.எஸ்.பத்மநாபன்

வெளியீடு: அம்மன் தரிசனம்

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆன்மிக செய்திகளின் ஊற்றாய் பாய்கிறது அம்மன் தரிசனம் தீபாவளி மலர். மகான்களின் ஆசியுரை, ஆன்மிக விளக்கவுரை என, வண்ண ஜாலம் காட்டுகிறது.

அருளுரையுடன் துவங்கி, விக்னவினாசக விநாயகர் பற்றி விளக்கமாக சொல்கிறது. ஆக்கங்களுக்கான படங்கள் மெருகூட்டுகின்றன. ‘நெஞ்சில் நிறைந்த ஜெகத்குரு’ என்ற புத்தகத்தில், சிறந்த சீடர் பற்றிய கட்டுரை படிப்யை தருகிறது.

துறவறம் பூண்ட பெருமை, குருவின் பார்வை கோடி நன்மை போன்ற படைப்புகள் சிறப்பு சேர்க்கின்றன. மறுபிறவியை கேள்வி – பதில் பாணியில் அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் விளக்கியுள்ளது மனதில் பதிகிறது.

ஆன்மிகத்தை பறைசாற்றும், 54 கட்டுரைகளுடன் அம்மன் தரிசனம் அருள் தருகிறது.

– வீரா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us