முகப்பு » தீபாவளி மலர் » லேடீஸ் ஸ்பெஷல்

லேடீஸ் ஸ்பெஷல்

விலைரூ.200

ஆசிரியர் : கிரிஜா ராகவன்

வெளியீடு: காயத்ரி பப்ளிகேஷன்ஸ்

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வண்ணப் படங்களுடன் ஜொலிக்கிறது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்.

அருள் வாக்கு, பக்தி எதற்கு, குருவே என்றும் வழிகாட்டி, கடவுளுக்கு இட நெருக்கடி போன்று வித்தியாசமான தலைப்புகளில் ஆன்மிக செய்திகளை தொகுத்து தருகிறது.

வாழ்க்கையை மாற்றும் சிந்தனைகள், இலக்கிய படைப்புகள், சிறுகதைகள், சினிமா தகவல்கள், அயல்நாட்டில் ஆன்மிகம், சித்தர் வரலாறு, நகைச்சுவை, குழந்தை இலக்கியத்தில் விழிப்புணர்வு என அட்டகாசமாக களைகட்டுகிறது. நகைச்சுவை சரவெடியும் இடம் பெற்றுள்ளது.

மனதில் பதியும் வண்ணம் மணம் பரப்புகிறது, லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்.

– எழில்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us