முகப்பு » தீபாவளி மலர் » விஜய பாரதம்

விஜய பாரதம்

விலைரூ.100

ஆசிரியர் : வெள்ளைதுரை

வெளியீடு: பாரதிய கலாசார சமிதி

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
புத்தெழுச்சி பெற்றுள்ள பாரதம் குறித்த சிறப்பிதழாக மலர்ந்துள்ளது, விஜய பாரதம் தீபாவளி மலர். சுவாமி சமானந்தா, ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீமணவாள மாமுனிகள் மடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர், ஆதிசங்கர மடம் கணேஷ் ஸ்வரூபானந்த கிரி சுவாமி ஆகியோரின் ஆசி செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நாட்டில் உணவு, ஆரோக்கியம், பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 10 ஆண்டுகளாக நடந்து வரும் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மாற்றங்களை ஏற்படுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை பாராட்டும் கட்டுரைகளும் உள்ளன. ஏராளமாக சிறுகதை ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

வளர்ச்சி எண்ணத்தை ஒருங்கிணைந்து மலர்ந்துள்ள தீபாவளி மலர்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us