முகப்பு » வர்த்தகம் » வியாபாரத்தில் வெற்றி

வியாபாரத்தில் வெற்றி

விலைரூ.250

ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வியாபார உலகம் இயங்கும் முறையை தெளிவாக விளக்கும் நுால். தகவல்கள், வெற்றிக்கான வழிமுறைகளை கற்றுத் தருகிறது.

புதிதாக தொழில் துவங்குவோர் வியாபார உலகம் எப்படி இயங்குகிறது என்பதைத்தான் முதலில் அறிய விரும்புவர். அதற்கு முறையாக பதில் தெரிந்தாலே பாதி கிணறு தாண்டிவிடலாம். அனுபவங்களில் கண்டுபிடிக்க வேண்டியதை சுலபமாக அறியும் வகையில் வியாபாரம் பற்றி தெளிவாக விளக்குகிறது.

வியாபாரத்தில் வெற்றி பெற்றவர்கள், அதற்குரியதனித்துவ பண்புகள், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை புரியும் வண்ணம் விளக்குகிறது. போட்டிகளை சமாளித்து தொழில் உலகில் வெற்றி பெறும் வழிமுறைகளையும், நடைமுறைகளையும் முன்வைக்கிறது.

தொழில் துவங்க முயற்சிப்போருக்கு கைவிளக்காக உதவும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us