முகப்பு » அறிவியல் » செகம் புகழும் செயற்கை நுண்ணறிவு

செகம் புகழும் செயற்கை நுண்ணறிவு

விலைரூ.150

ஆசிரியர் : ப.குணசேகர்

வெளியீடு: பண்மா பதிப்பகம்

பகுதி: அறிவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகை ஆட்டி வைக்கும் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிமுக நுால். எல்லா வகையான உழைப்பிலும் துணை நிற்கும் கண்டுபிடிப்பை எளிய முறையில் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு தற்போது எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. அதை, பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்களுடன் தெரிவித்திருப்பது வளம் சேர்ப்பதாக உள்ளது.

உலகில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை முன் வைக்கிறது. இதற்கு முன்னோடியாக அமைந்த கண்டுபிடிப்புகள் பற்றிய வரலாற்றையும் முன் வைக்கிறது. நவீன அறிவியலை புரிய வைக்கும் நுால்.

– ஒளி


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us