முகப்பு » வரலாறு » வைப்பாற்றங்கரையில் வரலாற்றுத் தடம்

வைப்பாற்றங்கரையில் வரலாற்றுத் தடம்

விலைரூ.0

ஆசிரியர் : முனைவர் வீ.ப.ஜெயசீலன்

வெளியீடு: விருதுநகர் மாவட்ட நிர்வாகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
விருதுநகர் மாவட்ட நிலப்பரப்பின் வரலாற்று தொன்மை மற்றும் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஆய்வு தகவல்கள் உடைய நுால். தொல்லியல் சிறப்பு களஞ்சியமாக மலர்ந்து உள்ளது.

பழங்காலத்தில் பாண்டிய நாட்டில் ஒரு முக்கிய பகுதியாக விளங்கியது விருதுநகர் வட்டாரம். இங்குள்ள பெருங்கற்கால பண்பாட்டு மரபு, குடைவரை கோவில்கள், சமண சமய தகவல்கள், வரலாற்று தொடர்ச்சியான கல்வெட்டு தகவல்கள், மானுடவியல் சார்ந்த பண்பாட்டு செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு பொருள் சார்ந்த 51 கட்டுரைகளில் 27 தமிழில் எழுதப்பட்டுள்ளன. வணிகம் சார்ந்த செய்திகளும் பதிவாகியுள்ளன. விருதுநகர் வட்டார வரலாற்று சிறப்பை அறிய உதவும் தகவல்களின் தொகுப்பு நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us