முகப்பு » மாணவருக்காக » மேத் மேஜிக் ஸ்கொயர்ஸ் - (ஆங்கிலம்)

மேத் மேஜிக் ஸ்கொயர்ஸ் - (ஆங்கிலம்)

விலைரூ.120

ஆசிரியர் : முனைவர் க.திருமுருகன்

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
கணித விளையாட்டு, சூத்திரங்கள் எப்படி அமைகிறது என கற்பிக்கும் புத்தகம். வட்டம், செவ்வகம், நட்சத்திரம், ஐங்கோண வடிவத்தில் கணக்குகள் உள்ளன.

மாதிரிக்கு ஒன்று... ஒரு சதுரத்துக்குள் நான்கு கட்டங்கள் அமைத்தால், 16 சிறு கட்டங்கள் வரும். இவற்றில், 16 எண்களை ஒரு எண் ஒரு முறை வரும் வகையில் எழுத வேண்டும். இவற்றை எந்த பக்கம் இருந்து கூட்டினாலும், 34 வர வேண்டும். இதை கண்டுபிடிக்க சூத்திரம் தரப்பட்டுள்ளது.

சதுர வடிவுக்குள் பல கட்டங்களை அமைத்து, எண்களை அவற்றில் நிரப்பி, நெடுவரிசை, குறுக்கு வரிசை என பல்வேறு முறைகளில் குறிப்பிட்ட கூட்டுத்தொகையை கண்டறியும் உத்திகளை கற்றுத்தருகிறது. கணித சூத்திரங்களை விளக்கும் நுால்.

-– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us