முகப்பு » கட்டுரைகள் » நெஞ்சம் திறப்போர்

நெஞ்சம் திறப்போர்

விலைரூ.130

ஆசிரியர் : முனைவர் தாயம்மாள் அறவாணன்

வெளியீடு: தமிழ்க் கோட்டம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அறிஞர் அறவாணன் வழங்கிய நேர்காணல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சிங்கப்பூர், மலேஷிய நாட்டு இதழ்களில் வெளியான கட்டுரைகளும் உள்ளன.

இந்த புத்தகத்தில், 18 நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, கால வரிசைப்படி தொகுக்கப்பட்டு உள்ளன; கேள்வி – பதில்களாக இடம் பெற்றுள்ளன. தற்கொலை தமிழர்கள், நான் எந்த கட்சி, கல்வியில் சமநீதி இல்லை, ரஜினிக்கு தகுதி உண்டா போன்ற வித்தியாசமான தலைப்புகள் சூட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நேர்காணல் கட்டுரையும் குறிப்பிட்ட பொருட்களை உணர்த்தினாலும், சமூகத்தின் மீது அந்தந்த காலகட்ட விமர்சனமாக பதிவாகியுள்ளது. தமிழ் மொழி, தமிழர் வாழ்வு போன்ற கண்ணோட்டத்துடன் மலர்ந்துள்ளது. நேர்மையான கருத்துள்ள நேர்காணல் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us