முகப்பு » அறிவியல் » சூரியக் குடும்பம்

சூரியக் குடும்பம்

விலைரூ.120

ஆசிரியர் : பா.ஸ்ரீகுமார்

வெளியீடு: சுட்டி மீடியா

பகுதி: அறிவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிறுவர் – சிறுமியருக்கு சூரியக் குடும்பத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் நுால்.

பிரபஞ்ச உண்மைகள் முதலில் தரப்பட்டுள்ளன. இதற்குள் சுற்றும் ஒவ்வொரு கோள்கள் பற்றியும் எடுத்துரைக்கிறது. சூரிய குடும்பத்தின் தொன்மையை புரிய வைக்கிறது.

நாம் எங்கு இருக்கிறோம்; உலகம் எப்படி இயங்குகிறது என வான் அறிவியலை மிகவும் எளிமையாக தருகிறது. விளக்கங்களுடன் கூடிய வண்ணப்படங்கள் ஈர்க்கும் வகையில் உள்ளன. சிறிய தலைப்புகளில் சிறுவர் – சிறுமியர் புரிந்து கொள்ள ஏற்ற வகையில் அமைந்துள்ள நுால்.

– கதிர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us