முகப்பு » கட்டுரைகள் » தமிழர் சிந்தனைக்கு...

தமிழர் சிந்தனைக்கு...

விலைரூ.160

ஆசிரியர் : க.ப.அறவாணன்

வெளியீடு: தமிழ்க் கோட்டம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அறிஞர் அறவாணன் எழுதி, இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒரு ஆங்கில கட்டுரை உட்பட, 32 ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. ‘தினமலர்’ நாளிதழில் இடம் பெற்றவையும் உள்ளன.

முதல் கட்டுரை, ‘உண்மையே உன் விலை என்ன’ என்ற தலைப்பிலானது. பொது வாழ்க்கையில் பொய் முகங்களை உரித்து காட்டுகிறது. அரசியல், சமூகம், கல்வியில் நிலவும் ஒழுக்கக் கேடு, கவிழ்ந்திருக்கும் அழுக்கை சுட்டிக்காட்டுகிறது.

வெளியான காலமுறைப்படி தொகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தலை துாக்கியிருந்த பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் வாழ்வு மேன்மையுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் படைக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us