அயோத்தி

விலைரூ.230

ஆசிரியர் : ஆர்.ராதாகிருஷ்ணன்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அயோத்தியில் நடப்பது என்ன? நடந்தது என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் நுால். ராமர் அவதார இடம் என்பதற்கான புராண ஆதாரங்களை துலக்கிக் காட்டுகிறது.

சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட அயோத்தியில் உண்மையில் நடந்தது, நடப்பது பற்றிய வரலாற்று பூர்வமான தகவல்களை தருகிறது. ராமர் அவதார புராண மரபு தகவல்கள், பாபர் மசூதியின் வரலாறு பற்றி எல்லாம் தகவல்களை தெளிவாக தருகிறது.

இந்த பிரச்னை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் விபரங்கள், அவற்றுக்கு கிடைத்த தீர்ப்பின் சாராம்சம் போன்றவற்றை ஆதாரங்களுடன் தருகிறது. இந்திய வரலாற்றின் ஒரு பகுதியை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த விவகாரத்தில் நிலவிய சிக்கல்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. சம காலத்து பிரச்னையை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us