முகப்பு » வாழ்க்கை வரலாறு » இந்துக்களின் எழுச்சி நாயகன்

இந்துக்களின் எழுச்சி நாயகன்

விலைரூ.400

ஆசிரியர் : பசுத்தாய் கணேசன்

வெளியீடு: பசுத்தாய் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்து முன்னணி அமைப்பை உருவாக்கிய ராம.கோபாலன் வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். தமிழகத்தில் நாத்திகத்துக்கு எதிராக எழுந்த குரலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலும், தொடர்ந்து தெய்வீக தமிழ் பேரவையிலும் இயங்கிய ராம.கோபாலன், தனித்தன்மையுடன் இந்து முன்னணி அமைப்பை துவங்கினார். அவரது இளமைப் பருவ வாழ்க்கை, இயக்கங்களில் பங்காற்றியது, சிறை வாழ்க்கை, குடும்ப பின்னணி என தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

இளமைக்காலம், சங்கத்தில் சங்கமித்தார், சங்கப் பணிகளில் என, வாழ்வின் ஒவ்வொரு கால கட்டமும் தனி இயல்களாக பிரித்து தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிகத் தொண்டில் மகிழ்ந்திருந்த ராம.கோபாலன் வாழ்வை எடுத்துரைக்கும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us