முகப்பு » கதைகள் » தையல் டீச்சருக்கு மட்டும் தெரியும்!

தையல் டீச்சருக்கு மட்டும் தெரியும்!

விலைரூ.150

ஆசிரியர் : உமா கல்யாணி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வசீகரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களின் தனித்துவம் நிறைந்த சுவையை வழங்குகின்றன. வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.

முதல் இரண்டு கதையின் கருத்தை கண்டால், மற்றவற்றின் உட்பொருளையும், தாக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். கன்னியாகுமரியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கதை சுவாரசியமானது. இழப்பு, காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பின்னப்பட்டு உள்ளது. சிக்கல்களை விடுவிக்கிறது. தனிமனித நம்பிக்கை நோக்கிய பயணமாக விரிகிறது.

இழப்பை எதிர்கொண்டாலும் முனைப்புடன் முன்னேறத் துாண்டுகிறது. அழுத்தமான அமைப்புள்ள பாத்திரங்களை உடைய தொகுப்பு நுால்.

– -வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us