முகப்பு » வாழ்க்கை வரலாறு » யோகி ரகோத்தமா

யோகி ரகோத்தமா

விலைரூ.200

ஆசிரியர் : எம்.கே.சுப்பிரமணியன்

வெளியீடு: பிருந்தாவனம் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சித்தர் யோகி ரகோத்தமாவின் ஆன்மிக வாழ்க்கை வரலாறை சிறப்பாகக் கூறும் நுால்.

மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் பிறந்து கல்வி பயின்றது பற்றிய விபரம் தரப்பட்டுள்ளது. ராகவேந்திரர் மீது பக்தி கொண்டு மந்த்ராலயம் சென்று வந்த பின், பிருந்தாவனம் உருவாக்கியது பற்றி கூறப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம், மும்முடிவரத்தில் பால யோகி என்ற மகான், தனி அறையில் யோகப்பிரவேசம் செய்வதை அறிந்து அப்படியே செய்து வருவதை குறிப்பிடுகிறது. மகானின் ஆளுமை, சித்துக்கள், நட்பு வட்டம் குறித்து கூறியுள்ளவை படிக்கப் படிக்கச் சுவையாக உள்ளன. பவுர்ணமியில் யோகப்பிரவேசம் செய்து வருவதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

– முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us