முகப்பு » தமிழ்மொழி » அகம் புறம் அறம்

அகம் புறம் அறம்

விலைரூ.190

ஆசிரியர் : மா.கி.ரமணன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழர்களின் கண்களாக விளங்கும் அகம், புறம் குறித்து விரிவாக விளக்கியுள்ள நுால்.

தமிழர் வாழ்வில் காதலும், வீரமும் பிரிக்க முடியாதவையாக உள்ளன. இவற்றில் அகம் குறித்த தகவல்களை விரிவாக பகிர்ந்துள்ளது. தொல்காப்பியம் கூறும் இலக்கணம், சங்க இலக்கியங்களில் உள்ள தகவல்கள் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடவுளை வழிபடும் முறையிலும் இந்த அம்சங்கள் உள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருமூலரையும் சேக்கிழாரையும் ஒப்பிட்டு கூறியுள்ள தகவல்கள் அருமை. பெருந்தெய்வம், சிறுசெய்வம், நடுகல் வழிபாடு குறித்தும் ஆராய்ந்துள்ளது.

திருவொற்றியூரில் வடிவுடையம்மன் பற்றிய செய்திகளும் உள்ளன. பாரதியார் குறித்த விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன. பல தகவல்களை உள்ளடக்கிய நுால்.

– முகில்குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us