முகப்பு » வாழ்க்கை வரலாறு » நூலகம் செல்வது சாலவும் நன்று

நூலகம் செல்வது சாலவும் நன்று

விலைரூ.120

ஆசிரியர் : சே.ஜெகதீசன்

வெளியீடு: காவ்யா

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நுாலகராக பணியில் இருந்தபோது செய்த சாதனைகளை விவரிக்கும் நுால். அரசு பணியில் சேர்ந்தது முதல் பொறுப்புடன் பணியாற்றியது வரை ஆவணங்களுடன் தரப்பட்டுள்ளது.

ஒரு நுாலகரின் பணி அனுபவ சுயசரிதையாக உள்ளது. ஒவ்வொரு பொறுப்பிலும் ஆர்வமுடன் செயல்பட்டு, ஏற்படுத்திய மாற்றங்கள் பதிவாகியுள்ளன. நுாலக துறையில் நடந்த வளர்ச்சி செயல்பாடு எல்லாம் வரலாறாக வெளிப்பட்டுள்ளது.

தமிழக நுாலகத்துறை இயக்கத்தை தெளிவாக புலப்படுத்துகிறது. அதன் வளர்ச்சி பாதை வியக்க வைக்கிறது. அறிவுத் தேடலை முன்னிலைப்படுத்தும் மையங்களாக நுாலகங்கள் உருவாகி வருவதை உரைக்கிறது. தனியார் பங்களிப்புடன் நடக்கும் முன்னேற்றங்களை விவரிக்கிறது. நுாலகரின் அறிவு செயல்களை வெளிப்படுத்தும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us