முகப்பு » வரலாறு » திருநெல்வேலி சரித்திரம்

திருநெல்வேலி சரித்திரம்

விலைரூ.450

ஆசிரியர் : கால்டுவெல்

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திருநெல்வேலி பகுதியின் வரலாற்று பெருமைகளை தேடி, ஆதாரங்களுடன் தகவல்களை பதிவு செய்துள்ள நுால். ஆங்கில மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தக ஆசிரியர் கால்டுவெல் வாழ்ந்த காலத்தில் கிடைத்த கல்வெட்டுகள், இலக்கியச் செய்திகள், வேர்ச்சொல், மன்னர்களின் தடயங்கள், குறுநில மன்னர் விபரங்கள், பாளையக்காரர் வரலாறை இணைத்து எழுதப்பட்டுள்ளது.

நெல்லை பகுதியில் இயங்கிய அமைப்புகள் பற்றியும்தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம், 10 இயல்களில் விரிவாக செய்திகள் தரப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையாக அரசு அறிக்கைகள் ஆதார ஆவணங்களின் குறிப்பு தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி வரலாறை உரிய ஆதாரங்களுடன் தொகுத்து தரும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us