முகப்பு » கவிதைகள் » வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்

வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்

விலைரூ.699

ஆசிரியர் : ஆர்.வத்ஸலா

வெளியீடு: ரெட் ரிவர்

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சமூகத்தில் மலிந்துள்ள வலி உணர்வுகளை அகற்றும் முயற்சியாக மலர்ந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பல காலக்கட்டங்களில், 1991 துவங்கி, 2023 வரை பல நிகழ்வுகளின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன.

எந்த கவிதையிலும் கடின சொற்களை காணமுடியவில்லை. சிக்கலான குறியீட்டை காட்டவில்லை. பூடகம் போடவில்லை. நேரடியாக எளிய மொழிநடையில் கருத்தை வெளிப்படுத்தி உள்ளன. பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சுதந்திர மனப்பான்மையின் அவசியம் பாடுபொருளாகியுள்ளன.

‘சமூகத்தில் சிந்தனை மாற்றத்துக்கு, ஒவ்வொருவரும் வலி, இழப்பு, அநீதி அனுபவிக்க வேண்டியது இல்லை. கூர்மையான சமூகப் பார்வையால் விழிப்பை வெளிப்படுத்த முடியும் என நிரூபிக்கும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us