முகப்பு » தமிழ்மொழி » விவிட் சிமிலஸ் ஆப் வள்ளுவர் (ஆங்கிலம்)

விவிட் சிமிலஸ் ஆப் வள்ளுவர் (ஆங்கிலம்)

விலைரூ.100

ஆசிரியர் : பேராசிரியர் ரத்தினம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திருவள்ளுவரின் உவமைகளை தெளிவாக விளக்கும் ஆங்கில நுால். தமிழ் தெரியாத, ஆங்கிலம் தெரிந்தவர்கள் படிப்பதற்கு உதவும்.

‘என்பிலதனை’ என்ற குறள் உவமையை, நான்மணிக்கடிகை செய்யுளையும், திருவாசகத்தின், நீத்தல் விண்ணப்ப பாடலையும் ஒப்பிடுகிறது. ‘ஒருமையுள்’ என்ற குறள் உவமையை, திருமூலரின் திருமந்திர செய்யுளை ஒப்பிட்டு காட்டுகிறது.

‘தவமறைந்தல்லவை’ என்ற குறளில் உவமையை விளக்க, திருமந்திரம் பாடலை ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. ‘அரங்கின்றி’ என்ற குறளில் உவமையை, நற்றிணை பாடல் கொண்டு விளக்கியுள்ளது.

பரிமேலழகரின் உரையை, எளிய ஆங்கிலத்தில் படிக்க இன்பமாக உள்ளது. திருக்குறள் செய்திகள் அருமை.

முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us