முகப்பு » மாணவருக்காக » மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ்

விலைரூ.320

ஆசிரியர் : என். சொக்கன்

வெளியீடு: ஜீரோ டிகிரி பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ் இலக்கிய, இலக்கண, பண்பாட்டை எளிய முறையில் விவரிக்கும் நுால். நேரடியாக பேசுவது போல் சுவாரசியங்களுடன் மனதில் பதிய வைக்கிறது.

தமிழில் சொற்களை பயன்படுத்தும் முறைகளை மிக எளிய முறையில் விளக்குகிறது. சொற்களுக்கு இடையேயான வித்தியாசங்களை உணர்த்துகிறது. நம்பிக்கையுடன் பயன்படுத்தி வரும் பதங்களில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுகிறது. களையும் நடைமுறையை முன் வைக்கிறது.

மொத்தம், 100 தலைப்பில் தகவல் தொகுப்பு உள்ளது. சுவாரசியம் தரும் கதைபோல், சுவையான உரையாடல்களால் மொழியின் உன்னதங்களை புரிய வைக்கிறது.

சிறு வாக்கியங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, இலக்கண குறிப்புகளை நிரப்புகிறது. இனிமையாக மொழியை புரிந்துகொள்ள வகை செய்யும் சுவை மிக்க நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us