முகப்பு » விவசாயம் » ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோடீசலும்

ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோடீசலும்

விலைரூ.75

ஆசிரியர் : முனைவர் வெ.சுந்தரராஜ்

வெளியீடு: மெர்குரியன் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: விவசாயம்

Rating

பிடித்தவை
மெர்குரியன் பப்ளிகேஷன்ஸ், 19/16, கருணாநிதி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 192.)

ஜெட்ரோஃபா என்பது காட்டாமணக்கைக் குறிக்கும். இந்தத் தாவரம் பயோ டீசல் உற் பத்திக்குப் பெரும் துணை புரிவதாகும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் எண்ணெய் சார்ந்த பிரச்னைக்கு காட்டாமணக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பது அறிஞர்களது முடிவு. காட்டாமணக்கு சாகுபடி செய்ய விரும்புவோர் அவசியம் படிக்க வேண் டிய நூல் இது. காட்டாமணக்குச் சாகுபடியால் தரிசு நிலங்கள் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, பலருக்கு வேலை வாய்ப்பு, கிராமப்புறத்தில் வறுமை ஒழிப்பு, தனி நபர் வருமானம் பெருகுதல் போன்ற பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எளிய தமிழில் உரிய விளக்கங்களுடன் மிக ஆர்வத்துடன் எழுதப்பட்டிருக்கும் நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us