முகப்பு » ஆன்மிகம் » புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்

விலைரூ.55

ஆசிரியர் : மேவானி கோபாலன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை - 600 017. (பக்கம்: 168.)

ஜனவரி 14, 1974 முதல் தனி மாவட்டமாக இயங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாறு, கலைச்சின்னங்கள், புகழ் வாய்ந்த கோவில்கள் ஆகியவற்றை தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். வெறும் சுற்றுலா வழிகாட்டி நூல் போல் அல்லாமல், அங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு ஆன்மிக ரீதியாகவும், கலை ரீதியாகவும் வரலாற்று அடிப்படையிலும் உள்ள பல சிறப்புகளையும் சுவையாகச் தந்திருக்கிறார். பயனுள்ள நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us