முகப்பு » அறிவியல் » மூச்சுக் கலை-யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல்

மூச்சுக் கலை-யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல்

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: அறிவியல்

ISBN எண்: 978-81-8402-539-2

Rating

பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

* இந்து யோகிகள் சுவாச அறிவியலுக்கு எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கிவிடும். * மூச்சுப் பயிற்சியில் பல யோகப் பயிற்சிகளும், செய்முறைகளுடன், இது பற்றி கீழை நாட்டு எண்ணங்கள், மற்றும் மேலை நாட்டு எண்ணங்களாகிய இரண்டையும் தந்து, இரண்டும் ஒன்றோடொன்று எப்படிப் பின்னிப்பிணைந்துள்ளன என்தும் காட்டப்படுகின்றது. * புத்தகத்தின் முதல் பாகம் சுவாச அறிவியலில் உடல்சார் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பிறகு உளரீதியான மற்றும் ஆன்மா ரீதியான பக்கங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இறுதியாக ஆன்மிக பக்கம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us