நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14 (பக்கம்:104)
ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது வாழ்வின், நூறு நிகழ்வுகள் வாயிலாக வெளிப்படுத்துகிறது இந்த நூல். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பக்கத்திற்குள் இருப்பதாலும் ஒவ்வொரு நிகழ்வுக்குள் இடையே தொடர்பு இருப்பதாலும் தொடர்ந்து படிக்கச் செய்கிறது. வாழ்நாள் முழுவதும் கதராடை அணிந்த ஒரு பொதுவுடைமையாளரின் வரலாற்றில் அவர் கதராடைக்கு மாறிய நிகழ்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.